News And Events

கோவையில் கொட்டித் தீர்த்த மழை.. மேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து விழுந்து 15 பேர் பலி

மக்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் ஆர்பி உதயகுமார் கோவை: கோவையில் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் 4 வீடுகள் இடிந்து 15 பேர் பலியாகிவிட்டனர். தமிழகம், புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை கொட்டி வருகிறது. இது கிழக்கு திசை காற்று மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த இருதினங்களாக நாகை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் இன்றும் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

15 பேர் இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால் நடூர் பகுதியில் கண்ணப்பன் லே அவட் பகுதியில் அதிகாலை 3.30 மணிக்கு 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அப்போது பாறைகளும் உருண்டு வீடுகளின் மீது விழுந்தன. இந்த வீடுகளில் இருந்தவர்கள் அப்படியே மண்ணில் புதைந்தனர்

இரு குழந்தைகள் தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 15 பேர் பலியாகிவிட்டனர். 15 பேரின் உடல்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

15 பேர் பலி மேலும் சிலரை இடிபாடுகளில் இருந்து மீட்கும் பணிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக மழை கோவையில் கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. பகல் நேரத்தில் லேசான மழையும் இரவு நேரங்களில் அதிக மழையும் பெய்து வருகிறது. அதிலும் நேற்று மேட்டுப்பாளையத்தில் மட்டும் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Recent Listing

83 Landscape Supply

Route 83, , - , Illinois , Mundelein , El Dorado County - 29473 , California , United States of America

Auswood Timber & Hardware

39 Rainier Crescent , 39 Rainier Crescent, , - , Clyde North , Melbourne - 3978 , Victoria , Australia

ACE Plumbing and Rooter, Inc.

1090 , Bryant street, , - , - , San Francisco County - 94103 , California , United States of America

Bright Campus

Gujarat Police Academy Road, , Karaigam, Nana Chiloda, , S.P. Ring Road , Gandhinagar , Gandhinagar - 382355 , Gujarat , India

Dr. Sunil Tibrewal

5E- Royal Orchid , 183, SK Deb Rd , West Bengal , Lake Town , Kolkata - 700048 , West Bengal , India

Prefer us – Trademark Registration and Legal services

526-527, Vishala Supreme , S.P. Ring Road , Opp. Torrent Power , Nikol , Ahmedabad - 382350 , Gujarat , India

Shivam Engitech

44, Neptune Estate , Sardar Patel Ring Road , Behind Royal Hotel , Odhav , Ahmedabad - 382415 , Gujarat , India

shivampackaging

Plot No.8, Shivshakti Estate, , Nana Chiloda, S.P Ring Road Circle, , Nr. Shyam Palace Hotel, , Gandhinagar , Ahmedabad - 382330 , Gujarat , India

Skygreen Interior

409, 4th Floor, "Central by Sangath IPL" , Next to PVR Cinema , Near Lake & Garden , Motera , Ahmedabad - 38005 , Gujarat , India

Vip Fancy Number - Buy VIP Fancy Mobile Numbers On

2nd Floor, 304/284 , Bbmp Road, C-7 , Lakshmi Complex , Yelahanka Old Town , Bangalore Urban - 560064 , Karnataka , India

Sarthak Industries

Plot no. 116 , Rudra Industrial Park, , - , - , Ahmedabad - 382433 , Gujarat , India

Masters Assignment Help

562A , Romford Rd , Stratford City , London Borough of Newham , City of London - E12 , Greater London , United Kingdom

Recent products